மன்னாரிலிருந்து பொத்துவில் வரை கொழும்பு மற்றும் காலி கடற் பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை
அவதான நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இப்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment