சிறு பான்மை மக் களின் ஒற் றுமை அவசியம் எனவும் தெரி விப்பு
நாட்டில் முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கும் பிரச் சினைகள் குறித்து தமிழ் தேசி யக்கூட் ட மைப்பு எடுத் துரைத் தமை மகிழ்ச் சி ய ளிக்கின் றது. தமது பிரச் சினைகள் குறித்து எடுத் துக் கூற எவ ரு மில்லை என்ற ஏக்கம் முஸ்லிம்
மக்கள் மத் தியில் காணப் பட் டது. அந்தக் குறை யினை கூட் ட மைப் பினர் பூர்த்தி செய்தமை வர வேற் கத் தக் கது என்று ஐ.நா. மனித . உரிமை ஆணை யாளர் நவ நீ தம் பிள்ளை தெரி வித் துள்ளார்.நவ நீ தம் பிள் ளையை தமிழ் தேசி யக் கூட் ட மைப் பினர் நேற்றுமுன்தினம் சந் தித்து பேச் சு வார்த்தை நடத் தி யிருந் தனர். இந்தச் சந் திப்பின் போது நாட்டில் முஸ்லிம் மக் களும் பிரச் சி னை களை எதிர் நோக் கி யுள் ளனர். அவர் க ளது மத உரிமை மீறப் பட்டு வரு கின் றது. பள் ளி வா சல்கள் உடைக் கப் ப டு கின் றன. அவர் க ளுக்கு எதிராக வன் மு றைகள் கட் ட விழ்த்து விடப் பட் டுள் ளன. இந்த விட யங்கள் குறித்தும் ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழு கவனம் செலுத்த வேண் டு மென்று கூட் ட மைப் பினர் நவ நீ தம் பிள் ளைக்கு எடுத் துக் கூ றி யுள்ளனர்.
இத னை ய டுத்து கருத்துத் தெரி வித்த நவ நீ தம் பிள்ளை முஸ்லிம் மக் களின் பிரச் சி னைகள் குறித்தும் கூட் டமைப்பு தனது கவ னத் திற்கு கொண் டு வந் தமை பாராட் டத் தக்க நட வ டிக் கை யாகும். சிறு பான் மை யின மக்கள் ஒற் று மை யாக இருப் பது அவ சியம். தமக் காக குரல் கொடுக்க எவருமே இல்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்பட்டது. அதனை கூட்டமைப்பு நிறைவேற்றியுள்ளமை பாராட்டத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment