*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, March 27, 2013

மின் கட்டண உயர்வை எதிர்த்து 10 யோசனைகள் முன்வைப்பு

மின்சார கட்டண உயர்வை எதிர்த்து 10 யோசனைகளை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்பிக்க தேசிய மின்சார பாவனையாளர் அமைப்பு தீர்மானித்துள்ளது. 

நாளைய தினம் இந்த யோசனைகள் பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்படவுள்ளன. 
Share:

Sunday, March 24, 2013

Mobitel ஊடாக பொது பல சேனா நிதி சேகரிப்பு


பொது பல சேனா அமைப்புக்கு நிதி சேகரிக்கும் விதமாக புதிய நிதி மார்க்கமொன்று இன்று பாணந்துறையில் நடைபெற்ற அவ்வமைப்பின் பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

மொபிடெல் தொலை பேசி வலையமைப்பினூடாக குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையினை பொது பல சேனா திட்டமிட்டுள்ளது.
Share:

சமயத் தலைவர்களைப் பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும் - acju

சில தினங்களுக்கு முன் பௌத்த பிக்குகள் மீது தென்னிந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது.

Share:

இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) பற்றிய மார்க்கத் தீர்ப்பு


இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) ஷரீஆவின் பார்வையில் எவ்வாறு அமைய வேண்டும் என்று வினவி 2007.11.27 ஆம்தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும்ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்,அவர்களின் கிளையார்கள்தோழர்கள் மீதும் உண்டாவதாக!
Share:

Saturday, March 23, 2013

அரைகுறை ஆடைகளுடன் உலாவும் பெண்களை முதலில் திருத்துங்கள்: ரிஸ்வி பாரூக்


நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்துவம் வகையில் ஹிஜாப் பிரச்சினையை பொதுபல சேன அமைப்பு தூண்டி விட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பாக மன்னம்பிட்டிய பிரதேசத்தில்
Share:

Thursday, March 21, 2013

இஸ்லாமிய வங்கி முறை, காதிக்கோடு பொதுபலசேனாவின் அடுத்த இலக்குகள்


ஹலால் நெறி மு றை யற்றுப் பிறந்த ஒரு குழந்தை. இக் குழந்தை அங் க வீ ன மா னது. இக் கு ழந் தைக்கு பிறப் புச் சாட்சிப் பத் திரம் பெற்றுக் கொள்ள ஜம் இய் யத்துல் உலமா சபை உல மாக்கள் மகா நா யக்கர் பின் னாலும் அர சாங் கத்தின் பின் னாலும் அலைந்து திரி கி றார்கள்.
Share:

சிற்றுண்டிச்சாலைகளில் ஏப்ரல் 1 முதல் ஹலால் பொருட்கள் விற்க தடை


ஏப்ரல் 1 ஆம் திகதிக்குப் பின்னர் ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
பாடசாலைகள்
Share:

Friday, March 15, 2013

ஜம்இய்யதுல் உலமாவை கலைத்து விடுங்கள் :டிலந்த


முஸ்லிம்கள் ஹலால் உணவை உட்கொள்வற்கு நாம் எதிர்ப்பு இல்லை. ஆனால் நடைமுறையிலுள்ள ஹலால் விடயம் ஒரு கொள்ளை முயற்சி. ஜம்இய்யதுல் உலமா சபையை கலைத்து விடுங்கள். ஜம்இய்யதுல் உலமாவால் முஸ்லிகம்களின் உரிமைகளை பெற்று கொடுக்க முடியவில்லையெனின்
Share:

Wednesday, March 13, 2013

இவர்களின் மௌனத்திற்கு காரணம் என்ன..?

இவர்களின் மௌனத்திற்கு காரணம் என்ன..?இலங்கையில் பொதுபல சேனா என்ற பௌத்த இனவாத அமைப்பு பற்றவைத்த ஹலால் தீ இன்று இலங்கையில் சிங்களவர்கள் முஸ்லிம்களை தோற்கடித்துவிட்டார்கள் என்ற எண்ணத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளது. 


Share:

ஹலால் விவகாரத்தில் உலமா சபை அச்சுறுத்தலின் பேரில் முடிவெடுத்தது : அசாத்


ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் உலமா சபை நடந்துகொண்ட விதம் திருப்தியளிக்கவில்லை என்று எம்மால் கூற முடியாது. காரணம் உலமா சபை இந்த இடத்தில் அச்சுறுத்தலின் கீழேயே செயற்பட்டுள்ளது என முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
Share:

Saturday, March 9, 2013

முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை : இலங்கைக்கு எதிராக வாக்களிக்க கோரிக்கை


இலங்கைக்கு எதிராக  ஜெனீவா, ஐநா மனித உரிமை கவுன்ஸிலின்  கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்பான சுவராம் அமைப்பின் தலைவர் கே.ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
Share:

Friday, March 8, 2013

பாது­காப்புச் செய­லா­ளர் தலை­மையில் உலமா சபை-பிக்­குகள் பேச்­சு

பாது­காப்புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்­­ஷ­வின் தலை­­மையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா பிர­தி­நி­தி­க­ளுக்கும் பௌத்த பிக்­கு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு இன்று மாலை பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்­றுள்­ள­து.
Share:

போப் ராஜினாமாவுக்கு காரணம் என்ன?


வாடிகனின் போப் 16ஆம் பெனடிக்ட் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகினார். முதுமையும் நோயும்தான் காரணம் என்று அறிவித்தார். கடந்த 600 ஆண்டுகளில் பதவியிலிருந்து தாமாக விலகிய முதலாவது போப் இவர்தான். இது கத்தோலிக்க வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.
Share:
Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support