*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Wednesday, March 27, 2013

மின் கட்டண உயர்வை எதிர்த்து 10 யோசனைகள் முன்வைப்பு

மின்சார கட்டண உயர்வை எதிர்த்து 10 யோசனைகளை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்பிக்க தேசிய மின்சார பாவனையாளர் அமைப்பு தீர்மானித்துள்ளது. 

நாளைய தினம் இந்த யோசனைகள் பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்படவுள்ளன. 

மின் கட்டணத்தை உயர்த்தாது எந்த பிரிவுக்கும் அசௌகரியம் அற்ற யோசனைகளை முன்வைக்க தேசிய மின்சார பாவனையாளர் அமைப்பு முடிவு செய்துள்ளது. 

இதேவேளை, மின் கட்டண உயர்வு குறித்து பொது மக்கள் கருத்து அறியும் இறுதி தினம் நாளை என்பதோடு, நாடு முழுவதும் உள்ள 110 மின் பாவனையார் சங்கங்கள் தமது கருத்துகளை நாளை சமர்பிக்கவுள்ளன
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support