*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Tuesday, August 4, 2015

ஐ.எஸ். என்று சந்தேகிக்கப்படும் 8 பேரை கொன்றது ரஷியா

Image result for isisஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 8 பேரை கொன்றுவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. 


ரஷியன் பயங்கரவாத எதிர்ப்பு படைகள் மேற்கு செச்னியாக்யின் இங்குஷேத்தியா மாகாணத்தில், தீவிரவாதிகள் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து நடந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சமீபத்தில் தான் தங்களை ஐ.எஸ். அமைப்பின் தொண்டர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். 

மேலும் ரஷ்யாவை சேர்ந்த 1000 பேர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் ரஷ்யா திரும்பும் போது அவர்களால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support