குற்ற புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய கடந்த வாரம் தாஜூடினின் சடலத்தை தோண்டி எடுக்க, கொழும்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.
தற்போது சடலம் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் பொறுப்பில் உள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment