*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Sunday, August 2, 2015

இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெருகிரது..

Image result for postal Votesஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன. 


இம்முறை தேர்தலில் இரண்டு கட்டங்களாக தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதன்படி இன்று கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினர் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் ஏனைய அரச துறை ஊழியர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support