*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Wednesday, August 12, 2015

பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரரை கைதுசைய்ய நீதிமன்றம் உத்தரவு

Image result for gnanasara thero girlfriend
பொதுபலசேன வின் செயலாளரும், களுத்துரை மாவட்ட வேற்பாளருமான கல்கொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய மத்துகம பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 8ஆம் திகதி வெலிப்பன்ன பொலிஸ் பிரிவில் பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசார கூட்ட மொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்காக பிரத்தியேகமான ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அனுமதியும் பெரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்டேர்தல் கூட்டத்திற்கு பாதுகாப்பலிக்க பொலிசார் சென்றுள்ளனர்.
எனினும் அந்த இடத்தில் கூட்டம் நடை பெறாது எனவும் அது ரத்துச் செய்யப்பட்டுவிட்டதாகவும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் கூட்டமானது அனுமதி பெற்ற குரித்த இடத்துக்கு அண்மையில் உள்ள விகாரை ஒன்ரில் ந்டைபெர இருந்த்தது.
மதஸ்தலம் ஒன்றில் தெர்தல் பிரச்சாரம் செய்வது தேர்தல் சட்ட விதிகளுக்கு முரனணது என இதன் போது சென்ற பொலிசார் ஏற்பாட்டாளர்களுக்குதெரிவித்துள்ளனர். இந்நிலையில் அக்கூட்டம் அனுமதிபெற்ற பழைய இடத்துக்கே மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிரிது நேரத்தில் ஸ்தலத்திற்கு வருகை தந்த ஞனசார கடமையில் இருந்த பொலிஸாரை தகாத வார்தைகள் மூல்ம் ஏசிவிட்டு கூட்டத்தை விகாரைகுள்ளேயே மீண்டும் நடத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே அவரை கைதுசெய்ய மதுகம நீதவான் பொல்ஸாருக்கு நேற்று உத்தரவிட்டா,



Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support