*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Saturday, August 1, 2015

இந்த நாட்டில் ரணிலை பலப்படுத்துவது, பள்ளிவாயல்கலை பலப்படுத்துவதற்கு சமமானது

Image result for gnanasaraமேற்படி கருத்தொன்ரை வேற்பாலர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிப்பதற்கு பொருப்புதாரியாக இருந்தவர்கள் அவர்கள்தான் என பெருமைபேசுகிரார்கள், ஆட்சி மாற்றத்தை அவர்கள் மேற்கொண்டால் எமது வேலை என்ன? எனவும் அவர் கேட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும்போதே “இந்த நாட்டில் ரணிலை பலப்படுத்துவது, பள்ளிவாயல்கலை பலப்படுத்துவதற்கு சமமானது” எனவும் குரிப்பிட்டார்..
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support