நேற்று (26) இரவு இந்த அசிட் வீச்சு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக
ப் பேச்சாளர், பொலிஸ் அதிகாரி புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார்.
தேரர் தங்கியிருந்த இடத்தில் அவரை நோக்கி இனந்தெரியாத நபர் அசிட் வீசியுள்ளார்.
எனினும் அதிஸ்டவசமாக அசிட் சுவரில் பட்டதால் தேரர் தப்பித்துக் கொண்டார்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment