*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Friday, February 22, 2013

இரவோடு இரவாக டீசல், பெற்றோல் விலை அதிகரிப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் இரவோடு இரவாக எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. 

அதன்படி 90 ஒக்டெயின் பெற்றோல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 162 ரூபாவாகும். 

95 ஒக்டெயின் பெற்றோல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 170 ரூபாவாகும். 

ஆட்டோ டீசல் ஒரு லீட்டர் 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 121 ரூபாவாகும். 

சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 145 ரூபாவாகும். 
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support