சந்தேகநபர்களிடமிருந்து போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் மூன்றும் இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக பயன்படுத்திய இயந்திரங்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை நேற்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment